புதுச்சேரி, கேரளம்,ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இளம் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது....
புதுச்சேரி, கேரளம்,ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இளம் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது....
இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்க வலி யுறுத்தி கடலூர், விருத்தாசலம் நீதி மன்றங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி செவ்வாயன்று கோவை யில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.